Skip to content
- தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை - மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
1971 - கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு - மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
1971 - பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
30 - இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார்?
டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன் - தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
ஜானகி ராமச்சந்திரன் - பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
கேள்வி நேரம் - ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
6 வாரத்துக்குள் - இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்