• Fri. Sep 22nd, 2023

Month: February 2022

  • Home
  • சேலம் மேயர் பதவி செலவு 30 கோடியா? எடப்பாடி கனவு நிறைவேறுமா?

சேலம் மேயர் பதவி செலவு 30 கோடியா? எடப்பாடி கனவு நிறைவேறுமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றது. அதேபோல நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலிலும் சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றி தீருவது என்ற வியூகத்தில் இருக்கிறார் முன்னாள் முதல்வரும் சேலம் மாவட்டத்துக்காரருமான எடப்பாடி பழனிசாமி.…

தமிழ் சினிமா நலம்பெற திருவண்ணாமலையில் கிரிவலம் போன நடிகர் அருண்விஜய்

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்திருக்கிறார் நடிகர் அருண்விஜய்நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன்…

ஆராட்டு படத்தில் இளமைக்கு திரும்பிய மோகன்லால்

மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர…

தொடரும் வேட்பாளர்கள் கடத்தல்: என்ன நடக்கிறது ?

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

தமிழக மீன்பிடி விசைப் படகுகள் ஏலம் திட்டமிட்டபடி தொடங்கியது

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கைதாகும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட…

பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விசாரணை தொடக்கம்

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கைதாகும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட…

பாஜக அரசின் கவர்னர் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கமாட்டார் – சீமான்

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராக இருக்கமாட்டார், கூட்டணி இல்லை என்றாலும் அதிமுக பாஜகவை நயந்து செல்லும் நிலையில் தான் உள்ளது என்று மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. மதுரை…

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை என்று போக்குவரத்துத்துறை உத்தரவு. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும்…

அழகு குறிப்புகள்:

தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

சமையல் குறிப்புகள்:

அவல் கிச்சடி தேவையானவை:கெட்டி அவல் – அரை கப், தேங்காய்ப்பால் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, நிலக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்,…