• Sun. Apr 2nd, 2023

இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

Byகாயத்ரி

Feb 11, 2022

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் முல்லைப் பெரியாறு, மேகதாது ஆகியவை குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *