“மீண்டும் வெற்றி… தமிழர்களுக்கு இதுவே ரியல் பொங்கல் பரிசு” – சு.வெங்கடேசன் பெருமிதம்!
மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து நான் 29.12.2021 அன்று வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை…
உபியில் இந்துத்துவாவை முன்னிறுத்தி மீண்டும் முதல்வராக திட்டம்
நாட்டின் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிராண்டான யோகி ஆதித்யநாத் முதல்வராக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலாகும். இந்த தேர்தல் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி)…
ஊரடங்கில் அவசர உதவிக்கு! – சென்னை காவல்துறையின் அறிவிப்பு!
ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோருக்காக உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று…
ஊரடங்கால் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதியின்றி ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு…
ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மனம்திறந்த வாக்குமூலம்
இந்திநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பும் இதே போன்று இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பல…
நாய் சேகருக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களான ஆர்ஆர்ஆர்,ராதே ஷ்யாம்,வலிமைபோன்ற திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சில பொங்கல் பண்டிகையில்…
துப்பறியும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நரேன்
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நரேன், அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான கைதி படத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கிய…
பாலியல் வழக்கில் இயக்குநர் வாக்குமூலத்தால் நெருக்கடியில் மலையாள நடிகர் திலீப்
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நடிகையின் அலறல் வீடியோ காட்சியை திலீப் ரசித்ததாக தெரிவித்துள்ளார். கொச்சியில்நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடந்த…
தரமான பொங்கல் பரிசு – முதல்வர் உத்தரவு
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள்…
பொள்ளாச்சியில் ஊரடங்கை மீறி மது விற்பனை!
தமிழக அரசு மூன்றாவது அலை காரணமாக பொதுமக்களின் நலன் கருதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் இரவு 10 மணி முதல் 5:00 மணி வரையும் மற்றும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு உத்தரவு ஆணை பிறப்பித்திருந்தார். இதையடுத்து…