• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • ரமணி Vs ரமணி மீண்டும் புதிய சீசனாக ஒளிப்பரப்பாகிறது

ரமணி Vs ரமணி மீண்டும் புதிய சீசனாக ஒளிப்பரப்பாகிறது

தமிழ்ச் சின்னத்திரை வரலாற்றில் ப்ளாக் பஸ்டர் வெற்றித் தொடராக அமைந்த ‘ரமணி Vs ரமணி’ திரைத் தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. இந்தப் புதிய தொடருக்கு ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது.ஒரு திரைத் தொடர் வரலாற்றின் தலை…

முலாயம் சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைந்தார்- சமாஜ்வாடி கட்சியில் அதிர்வலை

இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் மார்ச் மாதம் 7-ன் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும்…

தஞ்சை பெரிய கோவிலின் சுவாரஸ்ய தகவல்கள்

தமிழர்களின் அடையாளம் கட்டட கலையின் பெருமிதம் பிரம்மாண்டத்தின் உச்சம் சோழ பேரரசன் இராஜராஜசோழனின் தனிப்பெரும் சின்னம் என்று பெருமைக்குரிய அடையாளங்களை கொண்டது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த கோயிலில் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் என்பன…

தொடரும் நட்சத்திர விவாகரத்துகள்! காரணம் என்ன?

இணையத்தில் சமீபத்திய ஹாட் டாபிக், தனுஷ் , ஐஸ்வர்யா விவாகரத்து! 18 வருடங்களாக இணைந்து இருந்த இந்த தம்பதி, தங்களது விவாகரத்தை தங்களது இணைய பக்கத்தில் அறிவித்திருந்தனர்.. இவர்களது விவாகரத்து குறித்து, பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.. இந்நிலையில் தற்போது,சமந்தா…

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால்,…

மறைக்க நினைக்கும் வரலாற்றினை பேணிக்காக்கும் இயக்கம்!

கன்னியாகுமரியில், வே. சுரேந்திரன்மக்களாட்சி பாதுகாப்போம் தேசிய பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்.. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி…

சென்னை தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி

இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை…

உச்சநீதிமன்றத்தில் கொரோனாவால் 8 நீதிபதிகள் தனிமை

உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையாக கொரோனா பரவியுள்ளதால் தற்போது வரை 8 நீதிபதிகள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா 3 ஆவது அலை , முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும்போது பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது . அதுவும் தலைநகர்…

அழகு குறிப்புகள்:

தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

இந்த நாள்

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று…! தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆனவர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன். இவர் சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதிக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். தன் ஆரம்பக்கல்வியை வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழியில் முடித்தார்.அதன் பின் தனது…