• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • வீடு திரும்பினார் கமல்!

வீடு திரும்பினார் கமல்!

மருத்துவ பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். நடிகரும் , மக்கள்நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து சினிமா மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வந்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்று திரும்பிய…

குடியரசு தினவிழாவிற்கு டெல்லியில் உயர் பாதுகாப்பு

டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து டெல்லி மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக புதுடெல்லி…

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு…

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு ரத்து – முதல்வர் ஸ்டாலின் முடிவு?

தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம்…

மாலைமுரசு வரம்புமீறுகிறதா?

“ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள்…

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு!

டார்லிங், மரகத நாணயம் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடிகை நிக்கி கல்ராணி நடித்து புகழ் பெற்றவர் தற்போது அவர் விர்ருனு, இடியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி…

நாத்திகவாதி கருபழனியப்பன் இயக்கும் ஆண்டவர்

பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம்2003ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் கரு.பழனியப்பன் ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார். நாத்திகவாதியானஅவர் இப்படத்துக்கு ‘ஆண்டவர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.பார்த்திபன் கனவுக்குப் பின்னர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சிவப்பதிகாரம், பிரிவோம்…

பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

பொள்ளாச்சி நந்தனார் காலணிக்கு உட்பட்ட 10வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அருணாசலம், நகர பொருளாளர் வடுகைகனகு, ஜேம்ஸ் ராஜா, மா.சுந்தரம்,…

தேனியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு இன்று (ஜன.19) காலை 10.30 மணிக்கு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசு தினமான ஜன.26ம் தேதி, டில்லி குடியரசு தின விழாவில் தமிழகம்…

குடும்ப பிரச்சினையில் சண்டையை தொடங்கிய ரஜினி – தனுஷ் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விவாகரத்து செய்தியை தனுஷ், ஐஸ்வர்யா நேற்று அறிவித்தனர். திரையுலகத்தினருக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இந்தப் பிரிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பதால் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர்…