- அரபிக் கடலின் அரசி? கொச்சின்
- அதிக நீளமான நதியைக் கொண்டுள்ள நாடு எது?
தென் அமெரிக்கா - உலகிலேயே மிகப்பெரிய தீவு?
கிரீன்லாந்து - ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?
பின்லாந்து - கடல்களின் நாடு எது?
எகிப்து - தமிழக கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 - கங்கை ஆறு எந்த இடத்தில் சமவெளியை அடைகின்றது?
ஹரித்வார் - இந்தியாவில் தேயிலை துறைமுகம் என அழைக்கப்படும் துறைமுகம் எது?
கொச்சி துறைமுகம் - இரும்பை அதிகமாக ஏற்றுமதி செய்யும் இந்திய துறைமுகம்?
மர்மகோவா துறைமுகம் - ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது?
மகாநதி