விரிவாக்கம் செய்யப்படுமா நாகர்கோவில் ரயில்வே முனையம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 60 கோடி வருமானம் உள்ள என் எஸ் ஜி-3 வகை ரயில் நிலையம். தினசரி இங்கிருந்து சராசரியாக 7583 பயணிகள் பயணிகள் பயணம் செய்வதால் அதிக வருவாயுடன் கோட்டத்தில்…
ஒரு கோடி பார்வைகளை கடந்து கம்பீரமாய்! அரசியல் டுடே!
பத்திரிகை துறையில், உடனுக்குடன் செய்திகளை வழங்குவதில், ஆயிரம் ஊடகங்கள் இணையத்தை ஆட்கொண்டிருக்கும் நிலையில், 6 மாத காலத்தில் 1 கோடி பார்வைகளை கடந்து சென்று வெற்றி பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்! உண்மைச் செய்தியை உள்ளவாறே உரக்கச் சொல்ல வேண்டும். அதை தயங்காமல் சொல்ல…
டாப்சிலிப்பில் விடப்பட்டது சிறுத்தை!
கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் குனியமுத்தூர் பகுதியில் குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஐந்து நாட்களாக கூண்டு…
முகநூல் காதல் ஆபத்து.., ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையும் தாதியையும் அனுப்பினர். இப்போது பேஸ் புக்கில் சேதி அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை நன்மையாக இல்லாமல் தீமையாக அமைந்துவிடுகிறது.பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய பொறியாளர் சாமுவேலின் வழக்கு முகநூல் காதலின்…
வெப் தொடரை இயக்குகிறார் வெற்றிமாறன்?!
இயக்குனர் வெற்றிமாறன் வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். வாடிவாசல் படம் தொடங்குவதற்கு முன் வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன… சமீபகாலமாக, முன்னணி திரைப்பட இயக்குனர்களும் வெப் தொடர்களில் கவனம் செலுத்துகின்றனர். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை எடுத்து…
பேரரிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரரிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து…
சிகப்பு குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமிகள்!
தருமபுரி மாவட்டம், சிவ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிகள் சிகப்பு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!
சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி!!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி…
காதலிக்காக கிட்னி கொடுத்து ஏமாந்த அப்பாவி காதலன்…வீடியோ கதறல் வைரலாகிவிட்டது
தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. மெக்ஸிகோவின் Baja California பகுதியைச்…
மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. பயணிகள் RT –…