தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் நியமனம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார்! தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்…
அரியலூர் மாணவி குடும்பத்திற்கு பாஜக நிதியுதவி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார்…
டோலிவுட் செல்லும் ‘டாக்டர்’ புகழ் ரெடின் கிங்ஸ்லி!
லிங்குசாமி இயக்கத்தில், ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை தயாரிப்பில் ராம் போதினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘The Warrior’. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.…
கட்டுப்படாத இரண்டு யானைகள் கரோலில் அடைப்பு ..
ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரோலில் அடைப்பு. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் கும்கி கலிம் சின்னதம்பி, அரிசி ராஜ என…
காங்கிரஸ் முன்னாள் எம்.பி மறைவு…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. எம்.பி எஸ்.சிங்காரவடிவேல்…
திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்…
திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில்…
தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். ராமேஸ்வரத்திற்கு ஆண்டு தோறும் முக்கிய அமாவாசை நாட்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.…
திமுக தலைவர் கனவு நிறைவேறுமா..?
தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இது ஒரு மினி சட்டமன்ற தேர்தலுக்கு ஒப்பானது இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல்…
செங்கோட்டை அருகே பரபரப்பு..கணவனை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி…!!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் முருகன் (வயது 42) (கொத்தனார்) இவரது மனைவி நாச்சியார் (வயது 35). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று முருகன் அவரது…
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக…