• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக கட்டட தொழிலாளி உயிரிழப்பு

Byதரணி

May 5, 2024

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.