
திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சீனித்துரை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜேசுராஜன், மாவட்ட பிரதிநிதி வேல்சாமி, துணைத் தலைவர்பூமாரி ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், கிளைக் கழகச் செயலாளர் மாணிக்கராஜ், வார்டு உறுப்பினர் தங்கதுரை, சுரண்டை ரத்தினசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
