• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • தேனி: மாநில செஸ் போட்டி: வென்றவர்களுக்கு பரிசளிப்பு

தேனி: மாநில செஸ் போட்டி: வென்றவர்களுக்கு பரிசளிப்பு

தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி மற்றும் வைகை அரிமா சங்கம் இணைந்து 73 வது குடியரசு தின விழா கோப்பைகளுக்கான மாநில அளவிலான முதல் செஸ் போட்டியை நடத்தியது. தேனி அன்னப்பராஜா மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 8, 10, 12,…

பேரறிஞர் அண்ணாவின் அறிவுப்புலமையைக் கண்டு வியந்த பத்திரிகை நிருபர்..!

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் எம்.ஏ படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி…

மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் ஓடும் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் மற்றொரு சூப்பர் உத்தரவை மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது அமல் படுத்தியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர்…

அழகு குறிப்பு: கைகள் இளமையாக இருக்க

பால், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள்…

சமையல் குறிப்பு: சூப் ரசம்

தேவையானவை:தக்காளி சூப் – 200 மி.லி, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – சிறிய…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! • ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்அவர்கள் தாம்…

பொது அறிவு வினா விடைகள்

1.சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்எவ்வளவு?ஒரு நிமிடம்2.மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி (8776)3.போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ்4.மிகப்பெரிய கிரகம் எது?வியாழன் 5.மிகச்சிறிய கிரகம் எது?புதன்6.ஒரு இறாலில் எத்தனை கால்கள் உள்ளன?எட்டு7.எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம்…

குறள் 105:

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.பொருள் (மு.வ)கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

7.5 % ஒதுக்கீடுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது..!

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு…

ப்ரீ-பெய்டு திட்டங்கள் 30 நாட்களாக நிர்ணயிக்க ட்ராய் உத்தரவு.

ப்ரீ-பெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் – Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள்…