• Sun. Oct 1st, 2023

Month: January 2022

  • Home
  • வடபழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

வடபழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், இன்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில்…

நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதம்

நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதம், தற்போது 2 லட்சம் ரூபாயாக குறைப்பட்டுள்ளது. 5-ஜி தொழில் நுட்பம் அமலுக்கு வருவதற்கு முன்பு “அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு அபாயம் ஏற்படும். இதனால் அத்திட்டத்திற்கு…

கூகுள் தலைமை செயல் அதிகாரி பிச்சை மீது மும்பையில் வழக்குபதிவு

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில்…

வலிகளை கவலைகளை மறந்த நடிகை சமந்தாவின் பனிச்சறுக்கு

நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து க்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்குகுழந்தையாக மாறி அவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சுமார் ஏழு வருடகாலமாக உருகி… உருகி… காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை…

வதந்திகளை செய்தியாக வெளியிட வேண்டாம் – நாகர்சுனா வேண்டுகோள்

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மனம் திறந்ததாக பரவி வரும் பேட்டி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்…தனியார் பொழுதுபோக்கு இணையதளத்திற்கு நாகசைதன்யா வழங்கிய நேர்காணல் ஒன்று வைரலாகியது. அதில், சமந்தா முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக நாகார்ஜுனாவை…

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து!

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்,…

திருப்பூரில் பிடிபட்ட சிறுத்தை!

திருப்பூர், அம்மாபாளையத்தில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்! இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சிறுத்தை இன்று மயக்க…

ஹன்சிகா மோத்வானியின் ஐம்பதாவது படம் திரையரங்குகளில்

எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள படம் மஹா. ஹன்ஷிகா மோத்வானி கதைநாயகியாக நடித்துள்ளார். இது அவருக்கு 50வது படம். சிலம்பரசன் கவுரவ பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா,பேபி மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார்.இந்த…

தனுஷ் ரசிகர்களை கவர்ந்த மாறன் படத்தின் பொல்லாத உலகம் பாடல்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் பிப்ரவரி மாதம் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாறன் படத்தின் பொல்லாத உலகம்…

விவாகரத்தை காட்டிலும் பிரசவவலி கடுமையானது சமந்தா நெகிழ்ச்சி

தனுஷ்-சௌந்தர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தபின்பு ஊடகங்களின் கவனம் சமந்தா – நாகசைதன்யா சம்பந்தமான செய்திகளை ஓரங்கட்டி விட்டது . இருந்த போதிலும் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியான போது அதற்கான காரணங்களில் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்பியதால் குழந்தை பெற்றுக்கொள்ள…