உங்க தயாரிப்புல படம் பண்ணா ப்ரொமோஷன் போவிங்க..மத்தவங்க தயாரிப்பு படம்-னா கேவலமா..?
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் நயன்தாரா. இப்போது வரையில் கோடி கணக்கில் தான் அம்மணியின் சம்பளமாம்.…
பொல்லாத உலகம் பாடல்நிகழ்த்திய சாதனை?
மாறன் படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை ஜனவரி 26 அன்று படக்குழு வெளியிட்டது. தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியிருந்த இப்பாடல் வெளியானது முதல் யூடியூப்பில் வைரல் ஆனது.நடிகர்தனுஷ் நடிப்பில் தயாராகி உ இருக்கும் படம்…
பொறுப்பற்ற நடிகை பேச்சு விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்
சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா திவாரி. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இந்நிகழ்ச்சியில் இவர் முதலிடம் பிடித்து பிக்பாஸ் டைட்டிலை வென்றார்இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக இவருக்கு இந்தி…
காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்-மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக்…
புளியங்குடியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்!
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதலே நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்காண பணிகள் நடைபெற்று வருகிறது! பாதுகாப்பு பணியில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், நகராட்சி…
எட்டாக்கனியாகும் எய்ம்ஸ் மருத்துவமனை!
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட…
பாஜக இளைஞர் அணி தலைவர் மீது வழக்கு பதிவு..!!
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கீழ்ப்பாக்கத்தை…
தேர்தல் தொடர்பான புகாரா..? இந்த எண்ணிற்கு போன் போடுங்க…
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆடி ஓய்ந்த பின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணிமில்லா தொலைப்பேசி தொடர்பு…
மின்துறையில் வேலைவாய்ப்பு!
‘மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில்…
பாடி ஷேமிங்’ எனப்படுவது யாதெனில்?
‘body shaming’ என்றால் என்ன? அடுத்தவரின் உடலை மதிப்பிடுவது! ஏளனப்படுத்துவது! ஒருவருக்கு மற்றவரின் உடலை பற்றி பேசுவதற்கு உரிமை யார் அளித்தது? உடல் என்பது வெறும் கூடுதானே! கண்கள் அறியா “உயிர்” என்ற ஒன்று இல்லாத பட்சத்தில், அவ்வுடலுக்கு மதிப்பில்லையே! அத்தகைய…