ஊரடங்கை மீறிய கடைகள்; அபராதம் விதித்த ஆட்சியர்!
தமிழகத்தில் கொடிய நோயான கொரோனாவின் மூன்றாம் அலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது! ஊரடங்கு என்று தெரிந்தும் மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கி வரும்…
பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை…
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் திடீர் என்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டிஐஜி 17 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இந்த உத்தரவுகளை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார். அதன்படி வேலூர் சரக டிஐஜி…
மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் ‘People’s ‘…
மதுரையில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு
கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 27 நிரந்தர சோதனைச் சாவடிகள் ,80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில்…
பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 18 மணி நேரத்துக்கு பின் வழக்கு பதிவு
பஞ்சாபில் பிரதமர் மோடியின்வாகனம், பாதுகாப்பு வாகனங்களை போராட்டக்காரர்கள் வழிமறித்த விவகாரத்தில் 18 மணி நேரத்துக்குப் பின்னர் பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். இதில் பிரமதர் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 5-ம் தேதி பஞ்சாபில்நடைபெற இருந்த…
மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தினசரி…
சத்தீஸ்கரில் நக்சல் முகாமிலிருந்து தப்பி ஓடிய நக்சல் ஜோடி கொலை
சத்தீஸ்கரில் நக்சல் முகாமில்இருந்து திருமணம் செய்வதற்காக தப்பியோடிய ஜோடியை அந்த அமைப்பினரே கொடூரமாக கொலை செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர் வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில்…
தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி…!
தமிழக காவல்துறையைச் சேர்ந்த 14 உயரதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை ஆசியம்மாள் படைத்துள்ளார். தற்போது…
கொரோனாவால் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் குழந்தைகள்
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி மக்களை அச்சத்தின் உச்சியிலேயே வைத்துள்ளது இந்த பெருந்தொற்று. இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை இன்று…