• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • உடனடியாக மக்கள் குறைகளைத் தீர்த்த தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி

உடனடியாக மக்கள் குறைகளைத் தீர்த்த தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஆகவே அந்த ஜல்லிக்கட்டுக்கு அந்த தொகுதி மக்களின் சார்பாகவும் அமைச்சர் என்ற முறையில் எனது சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சரை அழைக்க உள்ளேன் என தமிழ்நாடு வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.…

பேராசிரியரின் நூற்றாண்டு விழா : திருப்புவனத்தில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை, திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் பேருந்து நிறுத்தம், மார்கெட் வீதி, சிவகங்கை ரோடு உள்ளிட்ட…

மேடையில் மல்யுத்த வீரரை பளாரென கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி!! காரணம் என்ன?

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.இந்நிலையில் போட்டியின்போது மல்யுத்த…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 90,418 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. தற்போது அங்கு கொரோனா பரவல் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045…

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருபத்தி ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து மாநில தலைவர் கூறும்போது, அரசின் ஆணையை…

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது – இயக்குநர் பா.ரஞ்சித்

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான், சென்னை சங்கம்ம் மீண்டும் தொடங்கினால் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். மார்கழியில் மக்களிசை…

புஷ்பாவை விரட்டிய ஸ்பைடர்மேன்

இந்திய மொழி படங்கள் வெளியாகிறபோது ஆங்கில படங்கள் வெளிவந்தால் இந்திய மொழி படங்கள் வசூல் ரீதியாக பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு படங்கள் சரியில்லை என்றால் வெளியான மறுநாளே படம் தியேட்டரில் பார்வையாளர்கள் இன்றி காத்தாடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. டிசம்பர் 17 அன்று ஹாலிவுட்…

தேசிய மின்சார சிக்கன வார விழா!..

வீடுகளில் மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நாடகம் மூலம் தேனியில் உதவி மின் பொறியாளர்கள் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் டிச.14 முதல் 20ம்…

குரல் பதிவு செய்தியை அனுப்பும் முன் சரிபார்க்கும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம்

வாட்ஸ்அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய பதிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, வெளியாகியிருக்கும் புதிய பதிப்பில், குரல் பதிவு செய்திகளை பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன், அவற்றை சரிபார்க்க அனுமதிக்கும் ‘வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ’ (voice…

மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் குறட்டை விட்ட பெண் டாக்டர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள 33 கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவர்களை கண், காது, மூக்கு, எலும்பு, நரம்பியல்…