மரத்தின் மீது கார் மோதி விபத்து- கடலூர் அருகே சோகம்
கடலூர் சிப்காட் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (67). இவரது மனைவி லலிதா (61). இவர்கள் இருவரும் நேற்றிரவு…
திருச்சியில் அதிமுக தேர்தல்பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பரமசிவன் அமைப்புச்செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோரின் தலைமையில் தேர்தல் ஆணையாளர்கள்…
எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு நாளை மலர் தூவி, உறுதி மொழி எற்கப்படும் – அதிமுக அறிவிப்பு
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான இதய தெய்வம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு தினம் வருகிறது 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பினை…
வண்ண விளக்குகளால் ஒளிரும் ரஷ்யா
உலகம் முழுவதும் குளிர்கால கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் இன்னும் 4 நாட்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. கண்களை கவரும் வண்ண விளக்குகள், ஒளிரும் மாட மாளிகைகள் உயர்ந்து நிற்கும் மரங்கள் என ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள்…
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ஒரு பெண் உட்பட 7 பேர் கைது
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மொபட்களில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒரு பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசிகளை சேகரிக்கும் பலர் அதனை கேரளாவிற்கு…
மனைவிக்கு யுடியூப் மூலம் பிரசவம் பார்த்த கணவர் மீது வழக்கு
நெமிலி அருகே யுடியூப் பார்த்துஇளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறன்…
பொள்ளாச்சி அருகே ரேக்ளா போட்டியில் சீறிபாய்ந்துசென்ற காளைகள்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நவம்பர் 10, முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200 மீட்டர் 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.இந்த…
ஐஸ்வர்யாராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது. இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பெயரும் இடம்பெற்றிருந்தது. பனாமா ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு…
வால்பாறையில் பள்ளி மாணவனை கரடி கடித்து படுகாயம் – வனத்துறையினர் விசாரணை
வால்பாறையில் சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவனை கரடி தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வயது 17. தந்தையை இழந்த ராகுல் அவருடைய அத்தை வீட்டிலிருந்து பிளஸ்…
தமிழ் சினிமாவில் முதன்முறையாக உதவி இயக்குனர்களுக்காக பாராட்டு விழா
Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால்…