நடிகர் ராஜேஷ் பிறந்த தினம் இன்று..!
டிசம்பர் 1949ல் பிறந்தவர் ராஜேஷ். தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப…
2022 ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தயாராகும் காளைகள்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் தைப்பொங்கல் முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியிலும் பல்லவராயன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
சுவை ஆறு குறும்படத் தொடர் தொடக்கம்
குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை ‘கம்பம்’ மீனா, ஊடகவியலாளர் மணவை பொன். மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து…
சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை – கல்லூரி மாணவன் கைது
சென்னை மாங்காடு பகுதியில் 11ம் வகுப்பு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவன் மீது போக்சோ உள்பட 3…
தேர்தல் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்
வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதாமக்களவையில் இன்று அறிமுகம்செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தேர்தலில் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன்…
பெரும் ஏழை
ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.அதற்கு குரு அவனிடம், “நான்…
முகம் பொலிவு பெற
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
புளிக்காததயிர்- 250மிலி,(மிக்ஸியில் நீர் விடாமல் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளவும்) துவரம்பருப்பு, பச்சரிசி-தலா1 டீஸ்பூன், துருவியதேங்காய்-2ஸ்பூன், சீரகம்-1ஸ்பூன், பச்சைமிளகாய்-4, சேப்பங்கிழங்கு-1ஃ4கிலோ, (வேகவைத்து தோலுரித்து வட்டவட்மாக நறுக்கி வைத்து கொள்ளவும், வேகவைத்து தோலுரித்தால் வழவழப்பாக இருக்கும்) தாளிக்க பொடியாக நறுக்கிய-2ஸ்பூன்வெங்காயம், பொடியாக…
குறள் 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு. பொருள் (மு.வ): அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
2022 புத்தாண்டில் ரிலீஸாகும் 5 தமிழ்த் திரைப்படங்கள்..!
ஒபாமா நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள ’ஒபாமா’ திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நானி பாலா இயக்கியுள்ளார். விஜய்…