• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!

டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!

1940-1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் டி. எஸ். துரைராஜ். தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். டி. எஸ். துரைராஜ்…

மதுரையில் மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்டர் அடைந்த கணவன்..!

மதுரையில் தனிக்குடித்தனத்திற்கு அழைத்த மனைவியை கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரண்டர் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக…

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம்

ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பொருட்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு சமீபத்தில்…

பொது அறிவு வினா விடை

1) இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்? ஹரி சிங்.2) 2010 ஆம் ஆண்டும்இ குஐகுயு(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன? ஜபுலணி3) ஆசியாவில் மிக பெரிய சேரி எங்கு இருக்கிறது? மும்பை தாராவி.4) தையல் இயந்திரம்…

போடியில் நடைபெற்ற 5,500 விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு, போடி அருகே தருமத்துபட்டி ஏ.எச்.எம்., டிரஸ்ட் பசுமை புரட்சி இயக்கம், தேனி கிரீன், வனத்துறை சார்பில், டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை வகித்தார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது ஷேக் இப்ராஹிம், இயக்குனர்…

குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். பொருள் (மு.வ): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

அரசிடம் இருந்து கோயில்களை விடுவிக்க கர்நாடகாவில் விரைவில் தனி சட்டம்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஹுப்ளியில் பேசியதாவது:கர்நாடகாவில் இந்து கோயில்கள் அரசு மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அந்த கோயில்களில் இருந்து வரும் பணத்தை கோயில் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியவில்லை. சில இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு எதிராக…

ராஷ்மிகாவின் க்ரஷ்! யார் அந்த தமிழ் நடிகர்?

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியத் துறையில் மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கீதா கோவிந்தம், பீஷ்மா மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் தனது நடிப்பால், ரசிகர்களின் இதயங்களை வென்றார். கடந்த ஆண்டு, கார்த்தி நடித்த…

அருணாச்சல பிரதேச மாநில பகுதிகளுக்கு புதிய பெயர்கள்

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கோருவது சீனாவின் வாடிக்கை. அருணாச்சல பிரதேசத்துக்கு மத்திய அமைச்சர்கள் யார்…