• Sun. Oct 1st, 2023

Month: December 2021

  • Home
  • ரகசியமாக கிறிஸ்தவ பெண்ணை மணந்த தேஜஸ்வீ : ஆர்ஜேடியில் வெடிக்கும் பூகம்பம்

ரகசியமாக கிறிஸ்தவ பெண்ணை மணந்த தேஜஸ்வீ : ஆர்ஜேடியில் வெடிக்கும் பூகம்பம்

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் கடந்த ஆட்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவரும் லாலு – ராப்ரி மகனுமான தேஜஸ்வீ யாதவ் (32), துணை முதல்வராக இருந்தார். லாலுவின் 7 மகள்கள் மற்றும் 2 மகன்களில்…

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”.ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்”கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால்…

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி காலமான தினம் இன்று!

அறியப்படுபவர் நா.பார்த்தசாரதி.விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில், 1932 டிசம்பர் 18ல் பிறந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். நாவல், சிறுகதை,…

அண்ணாமலையை வெளுத்தெடுத்த திமுக எம்.பி.!

பாஜகவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அல்லது முதல்வரை விமர்சித்தாலும் சிறைச்சாலைதான். பாஜக ஆட்சி நடத்த கூடிய…

முக அழகு மென்மையாக

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி…

முட்டை பணியாரம்

முட்டை-4,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லித்தழை – சிறிதளவுகரம் மசாலா – சிறிதளவுசீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன்உப்பு- தேவையான அளவு செய்முறை:ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,…

தாமதமாக வேட்டைக்கு புறப்பட்ட நாய் சேகர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வடிவேலு மீது ஷங்கர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்…

குறள் 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். பொருள் (மு.வ):மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

ஏலக்காய் ஏலம்… வேதனையில் விவசாயிகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை ஏற்றம் பெறாததால் இடுக்கி மற்றும் போடிநாயக்கனூரில் ஏலக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏலக்காய் விற்பனை முடங்க ஆரம்பித்தது. அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநில…

காரைக்குடி அழகப்ப செட்டியாரின் மகள் காலமானார்!

காரைக்குடி அழகப்ப செட்டியாரின் மகளும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஆயுள் உறுப்பினருமான உமையாள் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 93. இவர் 1928ஆம் ஆண்டு அக்டோபா் 4ஆம் தேதி கோட்டையூரில் பிறந்தார். காரைக்குடியிலும், சென்னையிலும் மழலையா் பள்ளி, ஆயத்தப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை நிறுவியுள்ளார்.…