ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் …
சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பௌர்ணமி நாளில் தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய…
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு
01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க வருகின்ற13.11.2021 சனிக்கிழமை,14.11.2021 ஞாயிறு27.11.2021 சனிக்கிழமை28.11.2021 ஞாயிறு ஆகிய தினங்களில் நீங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம்…
திருப்பதி நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்தும் மழை…
நிலவில் மனிதர்கள் வாழலாம் – ஆய்வில் தகவல்
நிலவில் மேற்பரப்பில் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் நிலவின் மேற்பரப்பில் உள்ளடங்கியுள்ள பாறை மற்றும் தூசு அடுக்குகளில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆக்ஸிஜன் வாயு வடிவில் நிலவில் இல்லை…
குமரி தொட்டிப் பாலத்தில் நிரம்பி வழியும் வெள்ள நீர்
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஏரிகள், குளங்கள் வேகமாக நிறைந்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள தொட்டிப் பாலம் வெள்ள நீர் நிரம்பி வழியும் காட்சி வெளியாகி உள்ளது.
CPI பிரமுகர் வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது – பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கடைவீதி பகுதிக்குச் சென்றபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படு…
பழையாற்றில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான சாலையான ஒழுகிணசேரி சாலையில் மழை வெள்ளம் புகுந்து முற்றிலுமாக சாலையை ஆக்கிரமித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் மழை நீரில் சிக்கின. கன்னியாகுமரி…
பொது அறிவு வினா விடை
ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?விடை : இரும்பு 2.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன? விடை : பன்னா இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?விடை : மியான்மர் உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?விடை :…
4 மாவட்டங்களில் நவ. 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(13.11.2021) பள்ளிகளுக்கும், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில்…
ஆர்யன் கானுக்கு ஜூகி சாவ்லாவின் பிறந்தநாள் பரிசு
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் பிறந்தநாளையொட்டி, ஆர்யன் கான் பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளதாக நடிகை ஜூகி சாவ்லா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் சிறந்த நடிகை ஜூகி சாவ்லா. இவரும் ஷாருக்கானும் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். இவர் ஷாருக்கானின் நெருங்கியத் தோழியும் ஆவார்.…