• Sun. Oct 1st, 2023

Month: November 2021

  • Home
  • முதல்வருக்கு நெல்லைக் கண்ணன் கோரிக்கை

முதல்வருக்கு நெல்லைக் கண்ணன் கோரிக்கை

தனது பேச்சுகள் மூலம் மக்களை சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில், கோடைகால விடுமுறை, மழைக்காலம் என்றெல்லாம் வெள்ளையர்காலத்தில்தான் பிரித்தனர். தங்களுக்கு வசதியான கோடை காலங்களில் விடுமுறைகளை…

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் “மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள்…

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பிறந்த தினம் இன்று..!

ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை ஆட்சிசெய்தவர். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில்…

அம்மை தழும்பு நீங்க

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி..

திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் கோயில்களுக்கு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞா் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த மனுவில்,…

வெண்டைக்காய் சிக்கன் 65

தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் – கால் கிலோ,சிக்கன்65 பொடி – சின்ன பாக்கெட்-1,உப்பு – தேவையான அளவுசோளமாவு -2 கைப்பிடிபொரித்தெடுக்க எண்ணெய்செய்முறை:வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு ஒரு காயை 2துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு அதனுடன் சிக்கன் பொடி, சோளமாவு, உப்பு சேர்த்து…

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். பொருள் (மு.வ): கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

தவறி விழுந்த நடிகை சைத்ரா ரெட்டி…நலமாக உள்ளதாகஅவரே போஸ்ட் பதிவு

மக்களை கவர அடுத்தடுத்து தொடர்களை போட்டி போட்டு வழங்கி வருகிறது ஒவ்வொரு சானல்களும். இதில் சன் டிவியின் வரும் சீரியல்கள் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களை கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி…

எடப்பாடியை சீண்டும் பாஜக..!

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாஜக நடவடிக்கை எப்போதும் அதிமுகவை சீண்டும் வகையிலேயே இருக்கும். எனினும் அதிமுக அது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பியதே கிடையாது. இதனாலும் பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து செல்கிறது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- கர்நாடக போலீஸ்

கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட சுமார் 16-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 2020, 2021-ம் ஆண்டுகளில் திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள்…