தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – கால் கிலோ,
சிக்கன்65 பொடி – சின்ன பாக்கெட்-1,
உப்பு – தேவையான அளவு
சோளமாவு -2 கைப்பிடி
பொரித்தெடுக்க எண்ணெய்
செய்முறை:
வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு ஒரு காயை 2துண்டுகளாக வெட்டி எடுத்து கொண்டு அதனுடன் சிக்கன் பொடி, சோளமாவு, உப்பு சேர்த்து நீர் விட்டு நன்கு விரவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும், பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்தால், வெண்டைக்காய் சிக்கன் 65 தயார்.
வெண்டைக்காய் சிக்கன் 65
