• Mon. Oct 2nd, 2023

Month: November 2021

  • Home
  • தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு

தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்தி வரும் காற்று மாசுபாட்டின் அளவீடுகள் மூலமாக…

பொது அறிவு வினா விடை

உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?விடை : அலாஸ்கா உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?விடை : தொலமி உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?விடை : நேச்சர் ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?விடை…

புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே டூ வீலரில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடித்து தந்தை, மகன் உயிரிழப்பு அதன் – சிசிடிவி காட்சிகள்

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது சென்னையை அடுத்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5…

தீபஒளி திருநாளில் 9 லட்சம் தீபங்களால் ஜொலித்த சரயு நதிக்கரை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரயு நதிக்கரையில் 9 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் அயோத்தியில் கடந்த ஆண்டு 6 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. அதனை இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில்…

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்க்கு இனிப்பு வழங்கி தீபாவளியை சிறப்பித்த காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில், பாதுகாப்பாக, நல்ல முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு…

மயில்களை வேட்டியாடிய இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில் விற்பனைக்காக 17 மயில்களை வேட்டியாடிய சம்பவம் அப்பகுதியல் அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது. இது தொடர்பாக இருவரை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில்…

‘காற்று மாசை போக்க வெடியை மறந்து செடியை நடுங்கள்’ – விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுவர்கள்

தீபாவளி திருநாளில் ‘காற்று மாசை போக்க வெடியை மறந்து செடியை நடுங்கள்’ சேலத்தில் நூதன முறையில் விழிப்புணர்வை சிறுவர்கள் ஏற்படுத்தினர். இதற்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் ஒளி…

பொது அறிவு வினா விடை

உலகிலேயே மிகப்பெரிய பூ எது?விடை : சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ மனிதனுடைய மூளையின் எடை என்ன?விடை : சுமார் 1 1/2 கிலோ நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, எத்தனை நாட்கள்…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடக்கம், கொரானா தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…