• Mon. Oct 2nd, 2023

Month: November 2021

  • Home
  • அமைச்சர் நாசர் எச்சரிக்கை…

அமைச்சர் நாசர் எச்சரிக்கை…

தொடர் மழையை காரணமாக காட்டி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின்…

படித்ததில் பிடித்தது..

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளிநாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு…

கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம்!

தேவையான பொருட்கள்:கோதுமை ரவைகருப்பட்டி பாயாசம்கோதுமை ரவை -1 கப்,கருப்பட்டி-1கப்தேங்காய்துருவல்-1கைப்பிடி,முந்திரி, கிஸ்மிஸ் பழம்,ஏலக்காய்-தேவைக்கேற்பசெய்முறை:வாணலியில் சிறிது நெய் விட்டு கோதுமை ரவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்-(கருகாமல்). பின் நீர் விட்டு வேகவிடவும். கருப்பட்டியில் சிறிது நீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி…

வெண்மையாக மாற

பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலில் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும்.

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. பொருள் (மு.வ):தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

எளிமையாக நடந்த மலாலாவின் திருமணம்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சையின் திருமணம், நேற்று பிரிட்டனில் எளிமையான முறையில் நடந்தது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பெண் குழந்தைகள் கல்விக்காக போராடிய மலாலா யூசப்சை, தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனால்…

இந்த நாள்

தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரனாவர் டி. பி. ராஜலட்சுமி என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி. தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். 1943 ஆம்…

சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று காலை அவர்…

தக்க நேரத்தில் விமானிகள் எடுத்த துரித முடிவு-உயிரிழப்பு தவிர்ப்பு…

அசாம் மாநிலத்தில் விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது. கும்பகிராம் விமான நிலையத்திலிருந்து ஏர்பஸ் ஏ319 என்ற ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவை நோக்கி பயணத்தைத் துவங்கியது. விமானம் பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே…

நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மர்ம நபர்களால் படுகொலை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் (50).…