• Sat. Sep 23rd, 2023

Month: October 2021

  • Home
  • ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட் நிறுவனருக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது..

ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட் நிறுவனருக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஜீவன் டிரஸ்ட் நிறுவனர் முருகேசனுக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி தனியார் ஹோட்டலில் இந்திய கண சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .விழாவிற்கு டாக்டர் முத்துசாமி தலைமை தாங்கினார். விழாவில் பல்வேறு…

அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு கட்டி தொங்கவிட்டதால் பரபரப்பு….

இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில் உள்ள கொடியை அகற்றி செருப்பை ஏற்றி சென்றுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில்…

நம்மால் முடியும்…!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய…

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை…

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆக உள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 15-வது முறையாக உயர்ந்துள்ளது. சர்வதேச…

சதுரகிரி மலையில் பக்தர்கள் இல்லாமல் விஜயதசமி திருவிழா கொண்டாட்டம்…

ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோவிலில் வீற்று இருக்கும் சுந்தர மகாலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தசரா திருவிழா பக்தர்கள்…

செம்பட்டை முடி மறைய…

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றவும். பின்னர், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாக முடியை அலச வேண்டும். இவ்வாறு வாரம்…

குறள் 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின். பொருள்: (மு.வ)மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

பொது அறிவு வினா விடை

ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? விடை : எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?விடை : முகமது ஜின்னா உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது?விடை :…

இளம் பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைப்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை…

சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் (வயது 27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளருக்கு…

குயிலியின் 241 வது நினைவு தினம்- வீரவணக்க நாளாக அனுஸ்டிப்பு..

சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் நினைவிடத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத்தூணுக்கு அவரது 241 வது நினைவு நாளை முன்னிட்டு சமுதாய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் வரலாற்றில்…

You missed