முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றவும். பின்னர், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாக முடியை அலச வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை முடி மறையும்.