• Fri. Mar 29th, 2024

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை…

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆக உள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 15-வது முறையாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *