• Fri. Mar 29th, 2024

Month: October 2021

  • Home
  • *வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்*

*வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்*

திருவாளர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள் இன்று. இவர் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தேசிய மாணவர் அமைப்பில் மாணவர்களை திரட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரன்பை பெற்றவராக திகழ்ந்தவர். வாழப்பாடி யார் அவர்கள் 1977,1980 ,1984,1989,1991 ஆண்டுகளில் தர்மபுரி…

நகங்களை வெட்டும் முன்…

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்…

சாலை – பாலம் அமைக்கும் பணியைச் செய்பவர்கள் அவ்விடத்தில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு பேரிகார்டு எதுவும் வைக்காத காரணத்தினால் இரவு நேரம் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.…

ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பரிசலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு…

ராமேஸ்வரத்தில் தொடர்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது. ராமேஸ்வரம் 10.2 மி.மீ பாம்பன்:5.1 மி.மீ தங்கச்சிமடம்:3.2 மி.மீ. மழைபெய்துள்ளது. இந்தத்தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போடுவார்பட்டி கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து சுமார் நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து போடுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ மதுரை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு…

படித்ததில் பிடித்தது

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதனுடைய புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும், பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி.…

கம்பு லட்டு

தேவையான பொருட்கள்:கம்பு மாவு – கால்கிலோசீனி – அரைகிலோ(பொடித்தது)முந்திரி பருப்பு -10,வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை-2கைப்பிடி (மிக்ஸியில் ஒண்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்) ,நெய் -1/4லிசெய்முறை:கம்பு மாவை லேசாக வறுத்து கொண்டு, அதனுடன் சீனி, முந்திரி, வேர்க்கடலை நெய்யில் வறுத்து, மாவில்…

குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். பொருள் (மு.வ): எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

அமலா பாலின் வைரலாகும் ’கடவேர்’ போஸ்டர்…

அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் ’கடவேர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமலா பால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’கடவேர்’. மலையாள இயக்குநர்களான அனூப் பனிக்கர் மற்றும்…