தமிழகத்தில் அதிகரிக்கும் சூழலியல் குற்றங்கள்
2020-ம் ஆண்டு இந்திய அளவிலான குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 61,767 வழக்குகள் சூழலியல் சார்ந்த குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
சென்னை திரும்பிய பீஸ்ட் படக்குவினர்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’ . அனிருத் இசையமைகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும்,…
மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி!
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் இரண்டாவது சீசனை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாவது…
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவமுகாம்..!
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காய்ச்சலுடன் வகுப்பிற்கு வந்த மாணவி ஒருவரால் மேலும் 15 மாணவிகளுக்கு காய்ச்சல் தொற்றும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி…
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி..!
ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ந்தேதி முதல் 30ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காரைக்குடி ரயில்…
திருப்பத்தூர் அருகே நூற்பாலையில் ரூ.2 கோடி இயந்திரங்கள் கொள்ளை போன வழக்கில் ஐஎன்டியுசி மாநில நிர்வாகி கைது..!
திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரத்தில் தனியார் நூற்பாலை இயங்கிவருகிறது. இதில் காரைக்குடியை சேர்ந்த களஞ்சியம் என்பவர் பணிபுரிந்தார். தற்போது ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நூற்பாலையில் 2019-ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் காணாமல் போயிருந்தன.…
ஆணவப்படுகொலைக்கு 18 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியில் உள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர்…
மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகை மோசடி செய்த பெண் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாக 22 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் கிரிஜா…
உள்ளாட்சி தேர்தல் – பரபரப்பாக செயல்படும் எடப்பாடியார்
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை 100% வெற்றி பெற செய்ய வைக்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்கள்…
எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கே..டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் உறசாக வரவேற்பு!
விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்ட வழியாக வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்…