• Fri. Apr 19th, 2024

Month: August 2021

  • Home
  • அப்டேட் இல்லாம பேசுறீங்களே முருகா… டெல்லி போனதால குழம்பிட்டீங்களோ?..

அப்டேட் இல்லாம பேசுறீங்களே முருகா… டெல்லி போனதால குழம்பிட்டீங்களோ?..

தமிழகத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கவே இல்லை, அமுலுக்கு வரவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ம் தேதி கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்…

தமிழகம் தான் இதற்கெல்லாம் முன்மாதிரி மாநிலம்… கனிமொழி பெருமிதம்!…

ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம். தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் இல்ல திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதவது: தமிழகத்தில் நாம்…

தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள்.., ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..!

தேனி மாவட்டம், பழனிச்செட்டிபட்டி, குச்சனூர், பூதிப்புரம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அடிப்படை வசதி திட்டம் 2020 –…

மின்சாரம் தாக்கி பலியான விசிகவினர் குடும்பத்திற்கு திருமா நிதியுதவி!…

கொடிக்கம்பம் நட முயற்சித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திருமாவளவன் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாயூர் கிராமத்தில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக…

கர்ப்பமாக்கி கம்பி நீட்டிய காதலன்.. கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த காதலி!..

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த காதலனை கட்டிய லுங்கியுடன் பிடித்து வந்து தன் கழுத்தில் தாலிகட்ட வைத்திருக்கிறார் விருதாசலத்தை சேர்ந்த இளம்பெண். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த சின்னாத்து குறிச்சியைச் சேர்ந்தவர் சுகுணா, இவருக்கும் அரியலூர்…

இந்தியாவில் முதல்முறையாக பீச் மல்யுத்த போட்டி!…

உலக அளவில் மிகவும் பிரபலமான பீச் மல்யுத்த போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சாம்பியன்ஷிப்…

இதுவும் போச்சா! அப்போ பவர் கட் இனி அதிகமாகுமோ?..

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக குறைக்கப்பட்டதால், தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் நீர்வரத்து அதிகரித்து முல்லைப்பெரியாறு அணை…

தனியார் தொலைக்காட்சி மீது தாக்குதல்… குமரி பத்திரிகையாளர்கள் போராட்டம்!…

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை கடந்த வாரம் ராஜேஷ்குமார் என்கிற நபர் கையில் ஆயுதங்களுடன் நுழைந்து சேதப்படுத்தினர். இதுமட்டுமல்லாமல்…

மழையில்லாததால் சரிந்த சோத்துப்பாறை அணை நீர்மட்டம்!…

அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழையின்மையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119 அடியாக அடியாக குறைந்தது. தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பறை அணை தனது முழு கொள்ளவான 126.28 அடியை…

கேரளாவிற்கு கடத்தப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!..

திருச்சியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். திருச்சி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் இருந்து டாரஸ் லாரியில் 20 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…