• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • பருவ மழைக்காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்க மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சி..!

பருவ மழைக்காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்க மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சி..!

வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்பது குறித்து மாநகர போலீசாருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர். தற்போது பருவ மழைக்காலம் ஆதலால் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்க மற்றும் ஏனைய தேவைகளுக்கு செல்வோர்…

முகூர்த்தம் ஆரம்பம் – கோவையில் அதிகரித்த பூக்கள் விலை!…

வரத்து குறைவால் கோவையில் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மார்கெட்டிற்கு தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. மல்லிகை, முல்லை,…

அவன் – இவன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!..

2011ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடித்து வெளியான திரைப்படமான “அவன் இவன்” வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் ஜனனி அய்யர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற…

என்ன ஒரு ஆச்சர்யம்… பெட்ரோல் விலை குறைப்பால் தமிழகத்தில் நடத்த அதிரடி!…

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே இந்த அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என மக்கள் காத்திருந்தனர். இது…

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலவை.., கேரள எல்லையில் தற்காலிக பால் ஆய்வகம் துவக்கம்..!

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு கொண்டு செல்லப்படும் பால், பல நாட்கள் பால் கெடாமல் இருப்பு வைப்பதற்காக “ஃபார்மோலின்” உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய கேரள பால்வளத்துறை சார்பில், தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம்…

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இம்மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி..! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி கிடைத்துள்ளது. மேலும் 1¼ கிலோ தங்கமும் கிடைத்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா?… பகீர் கிளப்பும் ராமதாஸ்!…

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்றும் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை!…

சிவகங்கையில் உள்ள ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை நகர் மைய பகுதியில் புகழ்பெற்ற ஐயப்ப சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆவணி தமிழ் மாதத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.…

குறிஞ்சி மலர்களே!..

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள மண்டலப்பட்டி மலைப் பகுதியில் ரம்மியமாய் பூத்துக் குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள்.

ஆளுநருடன் ஓபிஎஸ் – இபிஎஸ் சந்திப்பு… பின்னணி என்ன?

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு…