• Tue. Sep 26th, 2023

Month: August 2021

  • Home
  • இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா.. த்ரில்லான சூர்யா!

இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா.. த்ரில்லான சூர்யா!

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…

பெற்றோர்களே அச்சப்படாதீங்க… அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த வாக்குறுதி!

நாளை முதல் தமிழகம் முழுவதும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோர்களை விட மாணவர்கள் மீது தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

போதைப்பொருள் விவகாரம்.. பிரபல இயக்குநர் விசாரணைக்கு ஆஜர்

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…

தமிழகத்திற்கு கிடைக்குமா தண்ணீர்?… இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4…

அதிர்ச்சியில் அறிவாலயம்.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!

பெங்களூருவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் திமுக எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியது. இந்த…

ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா!

சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர், பேரவையில்…

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கைது… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக அஸ்வின் குமார் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஷிவாங்கி, அஸ்வின் காம்பினேஷில் ஒளிபரப்பான எல்லா எபிசோட்களுமே தூள் கிளப்பியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு…

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் .கூலித்தொழிலாளியான இவர் காவிரி புதுபாளையம் பகுதியை சேர்ந்த 16வயது சிறுமியை கடந்த 25ம் தேதி காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்…

மழையின் காரணமாக காட்டு யானைகள் விரட்டும் பணி தொய்வு; ட்டோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்;

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்…

நள்ளிரவில் பரபரப்பு….. ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் சேதம்…

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான துணி கடை உள்ளது. இரவு பூட்டப்பட்டிருந்த இந்தக் கடையில் இருந்து கரும்புகை யுடன் தீ பரவியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியே கரும்புகையால்…