• Tue. Apr 22nd, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.

ByKalamegam Viswanathan

Mar 15, 2025

திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு சின்னாளப்பட்டி சேர்ந்த பாண்டித்துரை(36) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டிதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.