உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம்.
தமிழ்
1359 வகைகள்
- அமுததமிழ்
- அழகுத்தமிழ்
- இன்பத்தமிழ்
- உய்வுத்தமிழ்
- எய்ப்புத்தமிழ்
- ஐயறவுத்தமிழ்
- ஒண்தமிழ்
- ஒங்காரத்தமிழ்
- ஒளதத்தமிழ்
- கன்னித்தமிழ்
- சன்னத்தமிழ்
- தளிகைத்தமிழ்
- தாண்டவத்தமிழ்
14.தாதித்தமிழ் - தாளத்தமிழ்
16.தீந்தமிழ்
17.தெய்வத்தமிழ்
18.துய்ப்புத்தமிழ் - திண்தமிழ்
20.தொன்தமிழ்
21.தேன் தமிழ்
22.கிண்ணாரத்தமிழ்
23.காளத்தமிழ்
24.கனித்தமிழ்
25.கட்டளைத்தமிழ்
26.கடிதமிழ்
27.கொடுந்தமிழ்
28.குன்றத்தமிழ்
29.கூடல் தமிழ்
30.கூகைத்தமிழ்
31.கெடுதமிழ் (நச்செழுத்துக்குரியது)
32.பிண்டத்தமிழ்
33.அண்டத்தமிழ்
34.பேரண்டத்தமிழ்
35.அண்டபேரண்டத்தமிழ்
36.ஆண்டவர் தமிழ்
37.பைந்தமிழ்
38.பண்றமிழ்
39.பன்றமிழ்
40.புத்தேழிர் தமிழ்
41.புத்துயிர்ப்புத்தமிழ் - ஞானத்தமிழ் ( அமுதத்தமிழ்)
- ஞாலத்தமிழ்
- நாதத்தமிழ்
45.நந்தமிழ்
46.நற்றமிழ்
47.நாற்றமிழ்
48.நுண்தமிழ் - நோற்றமிழ்
50.நைடதத்தமிழ் - மதத்தமிழ்
52.மதுத்தமிழ்
53.மாதுத்தமிழ்
54.முத்தமிழ் - மெய்த்தமிழ்
- மொய்த்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
- மென்தமிழ்
- மூலத்தமிழ்
59.மயத்தமிழ் - மாயத்தமிழ்
61.மாளத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
62.கடவுள்தமிழ் - அமுதத்தமிழ் ( ஒகத்தமிழ், ஒமத்தமிழ், யாகத்தமிழ், யக்ஞத்தமிழ், வேள்வித்தமிழ், தவத்தமிழ், ஞானத்தமிழ், யோகத்தமிழ், போகத்தமிழ், மோகத்தமிழ், வாய்மைத்தமிழ்…,.. என்று 48 வகைப்படும் .)
- மெளனத்தமிழ்
65.மோனத்தமிழ்
66.வகுதமிழ் ( பாட வேறுபாடு வாகுதமிழ்)
67.வானகத்தமிழ்
68.வசைத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
69.வண்டமிழ்
70.வளர்தமிழ்
71.வம்புத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
72.வாதத்தமிழ் ( பாட வேறுபாடு வாதுத்தமிழ்)
73.வாதைத்தமிழ்
74.வாழ்த்துத்தமிழ்
75.வழிபாட்டுத்தமிழ்
76.வீறுதமிழ்
— என்று 1359 சொல்லில் தமிழின் வகை வகைப்படுத்தப்படுகிறது என்பார்.
எனது குருதேவர்
அருட்பேரரசர்
அன்பு சித்தர்
கட்டுரையாளர்.சோம்நாத்