• Tue. Sep 26th, 2023

கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம்!

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை
கருப்பட்டி பாயாசம்
கோதுமை ரவை -1 கப்,
கருப்பட்டி-1கப்
தேங்காய்துருவல்-1கைப்பிடி,
முந்திரி, கிஸ்மிஸ் பழம்,
ஏலக்காய்-தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு கோதுமை ரவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்-(கருகாமல்). பின் நீர் விட்டு வேகவிடவும். கருப்பட்டியில் சிறிது நீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ரவை நன்கு வெந்ததும் கருப்பட்டியை ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் பழம், ஏலக்காய், தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *