• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

‘விஜய் 67’ படம் ரெடியா?

Byமதி

Nov 15, 2021

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் வெளியானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளியுடன் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படங்கள் முடிந்தபிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘விஜய் 67’ படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.