• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் முறையாக முழுசந்திர கிரகணம் கிரகணம்!

ByA.Tamilselvan

May 5, 2023

இந்த ஆண்டு முதல்முறையாக முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது அந்த நேரத்தில் பூமியின் நிழலால் சந்திரன் மூடப்படும்.
இந்த சந்திர கிரகணம் இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியா முழுவதும் இருப்பவர்களும், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் அட்லாண்டிக் நாட்டவரும் பார்க்கலாம்.