


இளநிளை மருத்துவபடிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகள் வரும் ஆக.21ல் வெளியாகும் என தகவல்.
நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது. இளநிலை மருத்தவப்படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் ஆதாவது தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 95 சதவிகிதம் பேர் நீட் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு வரும் 21ம் தேதி neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

