• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கலில் பதற்றம்..,

ByS.Ariyanayagam

Mar 25, 2026

திண்டுக்கல்லில் வெடிகுண்டு இருப்பதாக புரலியால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. புது மாப்பிள்ளை, புது பெண் கோயிலில் திருமணம் முடித்தனர்.
திண்டுக்கல் பைபாஸில் உள்ள வேலு மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பீதி அடைந்தனர்.

மகாலில் நடைபெற வேண்டிய திருமணம் வெடிகுண்டு புரலியால் அருகிலுள்ள கோயிலில் நடந்தது வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.