ரிலீஸ்க்கு தயாராகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’
பசங்க2 படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இணைந்துள்ளதிரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூரியாவின் 40ஆவது திரைப்படமான இதை சன் pictures தயாரிக்கிறது. மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட…
அருண் விஜயின் பார்டர் படம் ரிலீஸ் தேதி
‘குற்றம் 23’ என்ற மெடிக்கல் கிரைம்யை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா,…
Double ஆக்சனில் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்தியேன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியிருக்கும் டாக்டர். இந்த படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. சிவா நடிக்கும் மற்றொரு திரைப்படமான அயலானும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் டான் என்ற ரொமான்டிக்…
வெளியானது அனபெல் சேதுபதி பட ட்ரைலர்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியது. இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி…