பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்…
கொரோனா காலத்தில் தொடர்ந்து மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்ற வலியுறுத்தியும், பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வழங்கிட…
ரப்பர் தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்து வட இந்திய தொழிலாளி பலி 5 பேர் கவலைக்கிடம்…
ஆலையில் 10 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஒரு இயந்திரம் வெடித்து சிதறியதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாலி மகத் என்ற 32 வயதான தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே…
கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளில் பயணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு – கப்பல் போக்குவரத்துக் கழகம்…
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சாதாரண காலங்கள் மட்டுமல்ல விடுமுறை நாட்களிலும், சீசின் காலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக…
*தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாட கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகன பேரணி*
குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “ஒற்றுமையின் சிலை”என்று அழைக்கப்படும் “சர்தார் வல்லபாய் பட்டேல்” அவர்களின் திருவுருவச்சிலை வரை செல்லவுள்ள தமிழக காவல் துறையின் இருசக்கர வாகன பேரணி 15.10.2021-ம் தேதி கன்னியாகுமரில் தொடங்கியது. தமிழக காவல்துறை சார்பில் இந்தியாவின் இரும்பு…
குமரியின் அவ்வை சண்மிகியின் சேட்டைகள்…
இலவச பேருந்து பயணத்திற்காக பெண்வேடமணிந்து பயணம் யூட்டூப்பரின் வைரலாகும் குறும்படம். தமிழக அரசு பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய அறிவித்து பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த…
கனமழையால் கன்னியாகுமரியில் வேகமாக நிரம்பிவரும் அணைகள்…
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 37, 700கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அனைகளில் இருந்து வினாடிக்கு 14 000 கன…
மழலை குழந்தை மீது கொடும் தாக்குதல் தொடுத்த கல்மனம் படைத்தவன்…
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலைய பகுதியில் மல மாரி அஞ்சல் மாலைக்கோடு என்ற ஊரில் வசித்து வருபவர் பத்திரன் மகன் ஹரி. இவர் கேரளாவில் முடி திருத்தும் கடைக்கு வேலைக்கு சென்ற போது கேரளா மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை…
நாகர்கோவில் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற தசரா விழா…
நாடு முழுவதும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் தசரா மற்றும் விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகின்றது, இந்த நாளில்தான் அதர்மத்தை போதித்து வந்த மகிஷாசுரனை தேவி வதம் செய்ததாக கூறப்படுகின்றது, அதன்படி குலசேகரபட்டினம்…