• Fri. Mar 29th, 2024

beauty tips

  • Home
  • குங்குமம் வைத்த தழும்பு மறைய

குங்குமம் வைத்த தழும்பு மறைய

குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.

நகங்களை வெட்டும் முன்…

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க…

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். பின்பு ஷவர்…

செம்பட்டை முடி மறைய…

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றவும். பின்னர், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாக முடியை அலச வேண்டும். இவ்வாறு வாரம்…

அழகு குறிப்பு – பாதங்கள் மிருதுவாக

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

முகம் பொலிவு பெற!..

கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக்…

கூந்தல் வலுப்பெற, கருமையாக!..

பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். இரண்டு மணி…

விசேஷ வீடுகளில் ஏன் மருதாணி வைக்கிறார்கள் தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்காம்!

மருதாணி வைப்பதில் அழகியல் மட்டுமல்லாமல், ஆரோக்கியக் காரணமும் இருக்கிறது. ஒரு விருந்தோ, விழாவோ நடக்கும்போது, உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடுவார்கள். அப்போது, சில ஈகோ பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகளால் வரும் டென்ஷனைக் குறைக்கிற குணம் ஹென்னாவில் இருக்கிறது. மருதாணி வாதங்கள் வராமல்…