பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து கழுவிடலாம்.