செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணியில் அதிமுக முறைகேடு!
கடந்த அதிமுக ஆட்சியில் செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிக்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் கண்மாய் ஆழப்படுத்துவது, கரை உயர்த்துவது, கலுங்கினை சரி செய்வது போன்ற பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் அதிமுக…
#Exclusive ஸ்டாலினிடம் யார் பாட்சாவும் பலிக்காது.. திமுகவில் இணைந்ததுமே அதிரடி காட்டும் முத்துச்செல்வி!
அதிமுக தலைமையிடம் நடிக்கலாம், ஆனால் தி.மு.க தலைமையிடம் நடிக்க முடியாது என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துச்செல்வி பேட்டியில் தெரிவித்துள்ளார். முத்துச்செல்வி இந்த பெயரை தென்மாவட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். சங்கரன்கோவில் தொகுதியில்…
முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் மனு!
தேவகோட்டை நகரின் மக்கள் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஆவின்பால் பூத் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்துநிலையம் அருகே பிரசித்திபெற்ற தியாகிகள் பூங்கா உள்ளது. இந்த இடம் அதிக போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடமாட்டமும் உள்ள…
ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜேந்திர பாலாஜி!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை…
மனித மூளையை மதுவால் மழுங்கடிப்பதா?- குமுறும் காந்தியவாதிகள்.. கண்டுகொள்வாரா ஸ்டாலின்!
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த போது மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த கட்சி இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக. ஆனால் ஆளும் கட்சியான பின் திமுகவின் நிலைப்பாடு மாறி விட்டது. மனித மூளையை…
திமுகவிற்கு எதிராக விருதுநகரில் அதிமுகவினர் போராட்டம்!
சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர், திமுகவிற்கு எதிராக கோஷங்களை…
சேலம் மாநகராட்சியில் பல கோடி ஊழல்.. அதிமுகவுக்கு அடுத்த சிக்கல்!
அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாநகராட்சி பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தூய்மை இந்தியா, பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் மற்றும் அம்மா சுற்று சூழல் அரங்கம் அமைப்பதிலும் அதிமுக ஆட்சி காலத்தில் பல கோடி…
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்.. சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கைதை…
அஜித் பட பெயருக்கு மாறும் அம்மா சிமெண்ட்?… அதிர்ச்சியில் அதிமுக!
நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றுவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா சிமெண்ட் என்ற பெயரில் குறைந்த விலையில் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…
திமுகவை புகழ்ந்து தள்ளும் செங்கோட்டையன் – காரணம் இது தான்?
திமுகவை புகழ்ந்து தள்ளும் செங்கோட்டையன் – காரணம் இது தான்?












