• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அரசுப்பள்ளிகளுக்கு சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…அமைச்சர் மரிய வில்சன்…

சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டமும்

சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் – ரூ.139 கோடி ஒதுக்கீடும்

3,734 பள்ளிகளை ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தும் திட்டமும்

தரமான கல்வி வழங்க காமராஜர் பெயரில் சிறப்பு பள்ளிகள்

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாமல் சீருடை , புத்தகம் – ரூ.122 கோடி என
நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.