• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

டெண்டர்களில் தற்போது வெளிப்படைத்தன்மை … அமைச்சர் மரிய வில்சன்…

தகுதி உடைய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் பங்கேற்க முடியும்.

தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை தனிநபர்களுக்கு சென்றது. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை ஒரு சில கட்சிகளுக்கு சென்றது.

இளைஞர்கள், சிறுதொழில் செய்பவர்களுக்காக டெண்டர் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதில் ஊழல் முற்றிலும் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி ஓடி ஒளிகின்றனர் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பு கட்டணம் – மது உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி கிடைக்கும்
என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.