• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நவீன ஸ்மார்ட் சைக்கிள் …நிதி அமைச்சர் மரிய வில்சன்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.2000 கோடியில் கல்லூரி மாணாக்கருக்கு வெற்றிக்கணினி நிறைவேற்றப்படும்.

மேலும் மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.