• Tue. Dec 10th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 5, 2024

1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?  பாஸ்கள் 

2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?  நீலகிரி தாஹ்ர் மான் 

3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?  இந்தியா 

4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?  வீனஸ் (வெள்ளி)

5. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?  டைட்டோனி பறவை 

6. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?  ஜார்கண்ட் 

7. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?  சீனா 

8. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?  ரஷ்யா 

9. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது?   பந்தய குதிரை

10. ஜப்பானின் தலைநகரம் எது?   டோக்கியோ