• Wed. Dec 11th, 2024

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

பொருள் (மு .வ):

இயலுமிடத்திலெல்லாம்‌ செயலைச்‌ செய்து முடித்தல்‌ நல்லது; இயலவில்லையானால்‌ பயன்படும்‌ இடம்‌ நோக்கியாவது செய்யவேண்டும்‌.